Rich Rich Lyrics

Rich Rich Lyrics – Mahaan Tamil Movie | OFRO

சியான் விக்ரன், துருவ் விக்ரம், சிம்ரன் நடித்துள்ள இந்தியத் தமிழ்த் திரைப்படமான மகான் ரிச் ரிச் வரிகள் (Rich Rich Lyrics). இந்த பாடலை OFRO பாடியுள்ளார் மற்றும் துரை யின் பாடல் வரிகளை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிச் ரிச் பாடல் வரவுகள்:
பாடல்: ரிச் ரிச்
படம்: மகான்
பாடகர்: OFRO
பாடலாசிரியர்: துரை
இசை: சந்தோஷ் நாராயணன்
நடித்தது: விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன்
லேபிள்: சோனி மியூசிக் சவுத்

English | தமிழ்

Rich Rich Lyrics in Tamil

நாடு பூரா பேசிக் பேசிக்
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்
நாடு பூரா பேசிக் பேசிக்
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்

ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்

காசு வந்ததும்
டேஸ்ட் மாறி போச்சு ஏய் ஏய்
கார் மாடி வீடு பக்கத்துல பீச்
ஸ்ட்ரைட் பாக்ட்ஸ்
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு
ஒரு ஸ்டேச்சு
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்
நோ தேங்க்ஸ்

நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்
நோ தேங்க்ஸ்
நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்

இனி என் பாணி என் பாணி
எக்கச்சக்கமான கம்பெனி
முன்னமாறி இல்ல டைம் மாறி
பண்ணபோறேன் இனி வேற மாறி

அதிர்ஸ்ட லக்ஷ்மி ஷி டச் மீ
கூரைய பிச்சுகிட்டு மொத்தமா கொட்ரி
நம்மல பத்திதான் ஊரு புல்லா பேச்சு
டெய்லி சுத்தி போடணும் கண்ணு படுற ஸ்டேஜ்

லக்ஷ லக்ஷ்சமா
கொண்டு வந்து கொடுத்தாலும்
மூட் இருந்தாதான்
இயங்குவான் பெரும்பாலும்

சாட்கட்ல வந்தவனா இருந்தாலும்
லீவ் விட்டதில்ல எனக்கு நான் ஒரு நாளும்
இந்த நாட்டில் டூ மச் ஜெனம்
1% கிட்ட எக்கச்சக்க பணம்

கூட்டிகலுச்சு பாத்தா நானும் அந்த எனம்
இருந்தாலும் பத்தல இன்னும் இன்னும் வேணும்

காசு வந்ததும் டேஸ்ட் மாறி போச்சு
மாறி போச்சு
கார் மாடி வீடு பக்கத்துல பீச்
ஒரு பீச்
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு
ஒரு ஸ்டேச்சு
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்

காசு வந்ததும் டேஸ்ட் மாறி போச்சு
மாறி போச்சு
கார் மாடி வீடு பக்கத்துல பீச்
ஒரு பீச்
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு
ஒரு ஸ்டேச்சு
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்

ஐ அம் ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்
ஐ அம் ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்

தேட்டி டேல பணக்காரன் ஆக
எடுப்பேன் நா ஒரு ஆன்லைன் கோர்ஸ்
வார்னெர் ப்ரோஸ் ஓட படத்துல நோலன்
காலிங் மீ பார் முக்கியமான ரோல்

பிக் பேங்க்ல லோன் வாங்கி ஓட போறேன்
இருக்கு நம்ம சட்டத்துல ஹோல்ஸ்
மெஸ்ஸியா ஈசியா காசு கொடுத்து
சொல்லுவேன் போட்றா கோல்ஸ்

ஜஸ்ட் ட்வென்ட்டி பில்லியன் லாஸ் ஏய்
சில்லற காசு ஏய்
வெகேசனுக்கு போவேன் விகாஸ்

வில்லா சுத்தி சேப்டிக்கு அல்சேசன்
என்ன சுத்தி சுத்தி பாரு நான் சென்சேசன்
என் பாணி இனி என் பாணி
என் பாணி
எக்கச்சக்கமான கம்பெனி
எப் எப் எப்
முன்னமாறி இல்ல டைம் மாறி
மாறி மாறி மாறி
பண்ண போறேன் இனி வேற மாறி

நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்
நோட் தட்
நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்

நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்
நோட் தட்
நா ஆல்ரெடி ரிச் ரிச்
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்

நாடு பூரா பேசிக் பேசிக்
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்
நாடு பூரா பேசிக்..பேசிக்
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்


Rich Rich Video Song

Mahaan Movie Songs Lyrics:

Related Posts