Hey Sita Hey Rama Lyrics

HEY SITA HEY RAMA Lyrics (Tamil) – Sita Ramam

ஹே சீதா ஹே ராமா லிரிக்ஸ் என்பது துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர் நடித்துள்ள சீதா ராமம் என்ற தெலுங்கு படத்தின் புத்தம் புதிய பாடல். ஓ சீதா ஹே ராமா பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி SPB சரண் & சிந்துரி பாடிய நிலையில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஹே சீதா ஹே ராமா பாடல் விவரம்:
பாடல்: ஹே சீதா ஹே ராமா
படம்: சீதா ராமம்
பாடியவர்கள்: SPB சரண் & சிந்துரி
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை: விஷால் சந்திரசேகர்
நடிப்பு: துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர்
லேபிள்: ©️Sony Music South

Hey Sita Hey Rama Lyrics in Tamil

ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா

என்றும் பிரிந்திடா
வண்ணம் உந்தன் கையை
இருக்கியே கோர்க்கத்தான்

பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா

தனிமையில் உன்னை
நான் நீங்காத
உரிமை வேண்டும் தா

ஹே ராமா
என்னை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா

நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா

ரகசிய நெருப்பு ஒன்றின் உள்ளே
இருக்குமா சும்மா

ஹே சீதா
இந்த கிறுக்கி தீயை தா
ஹே ராமா
என்னை பிரிய வேண்டாமா

கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில்மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா

ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இட கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நான் என பாரடா
என்ன செய்வது கூறடா

கொஞ்சம் சலங்கைகள் விளங்கென ஆனால்
என் உலகம் என்னாகும்
இரவிலே பேசும் தலையணை
அதற்க்கு உன் பெயர் சூட்டினேன்
உன்னை நான் கூடும் நாளில் என் செய்வேன்
என்றுதான் காட்டினேன்

விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூ குரல் கேட்குமா
வழிகள் ஓவியம் ஆகுமா

உன்னை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில்
அள்ளி கொள்ளம்மா

ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா

நான் அள்ளி
அதை பருக வேண்டாமா

என்றும் பிரிந்திடா
வண்ணம் உந்தன் கையை
இருக்கியே கோர்க்கத்தான்

பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா

தனிமையில் உன்னை
நான் நீங்காத
உரிமை வேண்டும் தா


Hey Sita Hey Rama Lyrical Video

Related Posts