Kaalathukkum Nee Venum Lyrics

KAALATHUKKUM NEE VENUM Lyrics (Tamil) – VTK


Kaalathukkum Nee Venum Lyrics in Tamil

என்ன தாரா உன்ன
விடா நம்பும் துடுப்பு இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேர வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

நீ வந்த நிழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போது பேசும் போது
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓஹோ வருவேனே பின்னோடு

ஓஹோ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேனும்
காய் ரெகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வார வேண்டும்
உன் மூச்சுகாற்றில் நான் மூழ்கி
மைந்திடா வேணும்

கண்கள் நாங்கும் பார்க்கும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

என்னா தாரா உன்ன விடா
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேர வேற இல்ல
உன்னோடு நான் இப்பயே தான்

உன் கூற செல்ல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
ஓ தங்கத்தோடு பேசும் காதோரம்

ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகம்
ஓ மேல சத்தம் மெட்டி சத்தம்
இணைஞ்சு கொண்டாடும்

ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வார வேண்டும்
உன் மூச்சுகாற்றில் நான் மூழ்கி
மைந்திடா வேணும்

கண்கள் நாங்கும் பார்க்கும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

ஓட்டு கேட்கும் காதல் கொஞ்சம்
எட்டி பார்ப்பையோ
ஒரு வெட்க்கம் தின்னு நிக்கும் என்ன
தொட்டு பூவையோ

என்னம் போலே வண்ணம் கண்டேன்
இன்னல் கனல்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வார வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாதா
முல்லைப்பூவும் நீ

தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே

ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
காய் ரெகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வார வேண்டும்
உன் மூச்சுகாற்றில் நான் மூழ்கி
மைந்திடா வேணும்

கண்கள் நாங்கும் பார்க்கும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்


Kaalathukkum Nee Venum Lyric Video

Disclaimer: koklyrics.com website only provide lyrics and information for this song. All the copyright for Kaalathukkum Nee Venum lyrics belongs to ©️SPI Music Pvt. Ltd. /Think music India. Here you can’t download its “Kaalathukkum Nee Venum” MP3 song and Video. We nor provide “Kaalathukkum Nee Venum” Download MP3 Song neither provide “Kaalathukkum Nee Venum” Download VIdeo Song.

Related Posts