Ra Ra Rakkamma Tamil Lyrics

RA RA RAKKAMMA Tamil Lyrics – from “Vikrant Rona”

கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக் & ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ள பன்மொழி இந்திய திரைப்படமான விக்ராந்த் ரோனாவின் புத்தம் புதிய தமிழ் பாடல் ரா ரா ராக்கம்மா தமிழ் பாடல். ரா ரா ராக்கம்மா பாடல் வரிகளை பழனி பாரதி எழுதி நகாஷ் அஜிஸ் & சுனிதி சௌஹான் பாடியுள்ளனர், பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

ரா ரா ராக்கம்மா (தமிழ்) பாடல் விவரங்கள்:
பாடல்: ரா ரா ராக்கம்மா (தமிழ்)
படம்: விக்ராந்த் ரோனா (தமிழ்)
பாடகர்கள்: நகாஷ் அஜீஸ் மற்றும் சுனிதி சௌஹான்
பாடலாசிரியர்: பழனி பாரதி
இசை: பி. அஜனீஷ் லோக்நாத்
நடிப்பு: கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்
லேபிள்: ©️Lahari Music | T-Series


Ra Ra Rakkamma Tamil Lyrics

கடங் ராக்கம்மா
நான் கோலி சோடா பாட்டில்-லு
கடங் ராக்கம்மா
நா பலே பலே மாதிரி-உ

ரிங்கா ரிங்கா ரோசா பூவா
தொட்டு பாரேன்டா
பட்டா சரக்கு பக்கா கிக்-யூ
ஏத்தி போயேன்டா

ரா ரா ராக்கம்மா
ரா ரா ராக்கம்மா
குடி யெக்க சக்கா
யேக்கா சக்கா
யேக்கா சக்கா

யேக்கா சக்கா
யேக்கா சக்கா
யேக்கா சக்கா

நாளை காலை வரை
நான் உன் விருந்தாளிதான்
என்னை பக்குவமா
பத்திரமா வச்சுக்கோ

மின்னும் கண்ணை கண்ட
துள்ளும் இடையைக் கண்ட
போதாய் தாறுமாறா
எருதடி அச்சச்சோ
சோடவே வேணாம் வா கிக்க ராக்கம்மா

ரா ரா ராக்கம்மா
ரா ரா ராக்கம்மா
ஆதி யெக்க சக்கா
யேக்கா சக்கா
யேக்கா சக்கா

யேக்கா சக்கா
யேக்கா சக்கா
யேக்கா சக்கா

எனை நாடி துழவி தீண்டாதா
பேர் யாரும் உண்டு
என் மெனி தாய் லடா நீ வந்து
எனைத் தாங்கிக் கொண்டாய்

ஹய்யோ கண்ணை மூடி கால் குடிக்கும்
பூனை நீயாடா
அங்குசனே கையில் இல்லை
யானை பாக்னாடா

வாடி நாட்டு கோழி
நல்லா பாத்துக்கொடி
பாயும் காலை இங்கு
என்னை விட்டல் யாரும் மா

நீயேன் இதயத்தில் ராணி
சோர்கம் எற்றும் எனி
Intha kaalam meendum
கையில் வந்து சேருமா
கொக்கோகம் படிக்கலாம் கிக்க ராக்கம்மா

ரா ரா ராக்கம்மா
ஆதி யெக்க சக்கா
யேக்கா சக்கா
யேக்கா சக்கா

யேக்கா சக்கா
யேக்கா சக்கா
யேக்கா சக்கா


Ra Ra Rakkamma Tamil Lyrical Video

Related Posts