Konji Konji song lyrics

KONJI KONJI Song Lyrics – from “The Legend” | K.K, Shreya Ghoshal

கொஞ்சி கொஞ்சி பாடல் வரிகள், லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுடேலா, கீதிகா விவேக் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ்ப் பாடல். இந்த கொஞ்சி கொஞ்சி பாடல் வரிகளை எழுதியவர் கே.கே. & ஸ்ரேயா கோஷல் மற்றும் கபிலன் பாடிய போது ஜே. ஹாரிஸ் ஜெயராம் இசையமைத்துள்ளார்.

கொஞ்சி கொஞ்சி பாடல் விவரம்:
பாடல்: கொஞ்சி கொஞ்சி
திரைப்படம்: The Legend
பாடியவர்கள்: கே.கே. மற்றும் ஸ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: கபிலன்
இசை: ஜே. ஹாரிஸ் ஜெயராம்
நடிப்பு: லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுடேலா, கீதிகா விவேக்
லேபிள்: ©️Think Music India

Konji Konji Song Lyrics in Tamil

கொஞ்சி கொஞ்சி காதலை சோனியே
கெஞ்சி மனம் தேடி உன்னையே
உருகதே உருகதே நெஞ்சமே

உச்சி நிலா நேரத்தில் வந்தியே
நட்சத்திரம் தூரத்தில் மின்னியே
தாரை மேல தவித்தேன் நித்தமே

அட உன்ன போல ஒருத்தி இங்க உலகில் கிடைகுமா
என் தகம் தீர்க்க தண்ணீர் கேட்ட மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா
எப்போது என் உசுர பார்ப்பேன் நீயே வந்து சொல்லு

கொஞ்சி கொஞ்சி காதலை சோனியே
கெஞ்சி மனம் தேடி உன்னையே
உருகதே உருகதே நெஞ்சமே

உனக்குள்ளே நன் வல்கிறேன் உயிருடன் தோள் சாய்கிறேன்
உலகமே ஓர் வானம் தான் ஒரே நிலா உன்னோடுதான்

கடவுளின் புனை பெயர் தாய் ஆகும்
காதலின் புனை பெயர் நீ அகும்
அலைகளில் தோழனிதத்து என் பதம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும்

கொஞ்சி கொஞ்சி காதலை சோனியே
கெஞ்சி மனம் தேடி உன்னையே
அணைக்காமல் அணையாது நெஞ்சமே

ஓ உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே மின்னியே
தாரை மேல எனை நானே தந்தேன்

அட உன்ன போல ஒருத்தி இங்க உலகில் கிடைகுமா
என் தகம் தீர்க்க தண்ணீர் கேட்ட மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க வானம் திறக்குமா
எப்போது என் உசுர பார்ப்பேன் நீயே வந்து சொல்லு


Konji Konji Video Song

Also Read: Kone Komaane song lyrics

Related Posts