Piriyadhey Song Lyrics

PIRIYADHEY Song Lyrics – Sita Ramam (Tamil)

பிரியாதே பாடல் வரிகள், துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ரஷ்மிகா, சுமந்த் நடித்துள்ள சீதா ராமம் (தமிழ்) திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ்ப் பாடல். இந்த பிரியாதே பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா பாட, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

பிரியாதே பாடல் விவரம்:
படம்: சீதா ராமம் (தமிழ்)
பாடியவர்கள்: கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை: விஷால் சந்திரசேகர்
நடிப்பு: துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர்
லேபிள்: ©️Sony Music South


Piriyadhey Song Lyrics in Tamil

உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென

விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்டபின்னே
அதில் ஈரம் காயுமுன்னே

பிரியாதே மறவாதே
பிரியாதே மறவாதே

இந்த தேசமோ ஓர் பாதையில்
அவள் நேசமோ ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவி நீதானடா

மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகமலே

பிரியாதே மறவாதே
பிரியாதே மறவாதே

புகை சூட போர்வானமோ
பனி சூடும் என் நானமோ
எந்த தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர்காயுேம

எங்கே எந்தன் பெண்மை
உன் தெரிந்ததை தெரியாமலே
ஹைய்யே அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே

பிரியாதே மறவாதே
பிரியாதே மறவாதே


Piriyadhey Video Song

Also Read: Kurumugil Lyrics (from Sita Ramam”)

Related Posts