Ennai Vittu Song Lyrics

ENNAI VITTU Song Lyrics – Love Today (Tamil)

என்னை விட்டு பாடல் வரிகள் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்த லவ் டுடே தமிழ் திரைப்படத்தின் சமீபத்திய தமிழ் பாடல். இந்த என்னை விட்டு பாடல் வரிகளை பிரதீப் ரங்கநாதன் எழுதி, சித் ஸ்ரீராம் பாட, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

என்னை விட்டு பாடல் வரவு:
படம்: Love Today
பாடியவர்: சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர்: பிரதீப் ரங்கநாதன்
இசை: யுவன் சங்கர் ராஜா
நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார்
லேபிள்: ©️Sony Music South



Ennai Vittu Song Lyrics in Tamil

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தாரா மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லறேன் டி
உன்னை யாருக்கும் தாரா மாட்டேன்

நீ இல்ல நேரம்
ஆஹு நிலவே இல்ல வானமே
இரண்டும் இருந்து போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் துளைந்த என்னை
உடனே சந்திக்குது
இல்லை என்னுள் நீயும்
அழகை உடனே துளைந்துவிடு

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தாரா மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்
சத்தியமா சொல்லறேன் டி
உன்னை யாருக்கும் தாரா மாட்டேன்

காதல் மண் போல் நீ
என்னை உதறி சென்றலுமே வருவேன்
அலைகள் கம்பம்
நான் திரும்ப திரும்ப
உன் பின்னே வருவேன் வருவேன்

உன்னை தேடி அலைகிறேன்
எங்க சென்ராயோ
சிறு பிள்ளை கம்பம் அழுகின்றேன்
திருப்பி வருவாயோ

விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்க
பிறந்தவன் நான் டி
நம்பூடி நீயும்
உன்ன நம்புறேன் நானும்

என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தாரா மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லறேன் டி
உன்னை யாருக்கும் தாரா மாட்டேன்


Ennai Vittu Video Song

Related Posts