Vaanam Kidukidunga Song Lyrics

VAANAM KIDUKIDUNGA Song Lyrics – Viruman (Tamil)

வானம் கிடுகிடுங்கா பாடல் வரிகள் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ் பாடல். இந்த வானம் கிடுகிடுங்கா பாடல் வரிகளை சினேகன் எழுதி, யுவன் ஷங்கர் ராஜா & மிது சிர்பி பாடிய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வானம் கிடுகிடுங்க பாடல் விவரம்:
பாடல்: வானம் கிடுகிடுங்க
படம்: விருமன்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா மற்றும் மிது சிர்பி
பாடலாசிரியர்: சிநேகன்
இசை: யுவன் சங்கர் ராஜா
நடிப்பு: கார்த்தி மற்றும் அதிதி சங்கர்
லேபிள்: ©️Sony Music South



Vaanam Kidukidunga Song Lyrics in Tamil

செப்பு சேலையழகன்
சிங்க வச்ச பல்லழகன்
ஆனில் அழகனடி
அரசாலும் வம்சமதி
செலம்பு எடுத்து சுத்துனாக்கா
காத்துக்கும்தான் வேர்க்குமாடி

வானம் கிடுகிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடி வாசல் காலை போல
வாறன் விருமன்

எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் பட படக்க
எங்க மானம் காக்க
வந்தான் இந்த பரமன்

அடிடா இடி முழங்கா
ஹே ஹே ஹே
எதிரி கலங்க
ஹே ஹே ஹே

அடிடா இடி முழங்கா
எதிரி கலங்க
பாசம் ரோசம் ரெண்டையும்
கொண்டாடா வாராண்டா

விருமன் மானம்
மட்டும்தான் பேரு சொத்து
அதை சீடி பார்த்தாலே
விழும் கொத்து
விருமன் மானம்
மட்டும்தான் பேரு சொத்து
அதை சீடி பார்த்தாலே
விழும் கொத்து

வானம் கிடுகிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடி வாசல் காலை போல
வாறன் விருமன்

எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் பட படக்க
எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

கும்மி அடிச்சு தூபம் போடு
வேலை நிக்கும் சம்பா காடு
இல்லைன்னு சொல்லாம வாழ்ந்த நாடு
பசிக்கும் வாய்த்துக்கு சோற போடு

அங்கு தென்குமரி கண்டம் வரை
எங்க ஆதி நெலாம்டா
அப்புறம் நாட்டை ஆண்டதெல்லாம்
எங்க தமிழ் இனம்டா

பயமே அறியாத பரம்பரைடா
பழசை மறக்காத தலைமுறை
விருமன் நடந்த ஊர்வலம்டா
வேங்கை புலிக்கும் ஜூரம் வரும்டா

ஆத்தா கருவறைத்தான்
எங்க படை காலம்டா
அப்பத்தா தண்டட்டியும்
இங்க அணுகுண்டுடா

இந்த மாசி பச்சை
சிறு பொட்டி குடம்
நாங்க கட்டிக்காத்தா
ஒரு அடையாலாம்டா
இந்த கதையா கேட்டா
எங்க பாப்பம்பட்டி கெழவி போட்டி
கீழடிக்கும் மேல பேசுமாடா

வானம் கிடுகிடுங்க
வைகை நதி நடுநடுங்க
வாடி வாசல் காலை போல
வாறன் விருமன்

எட்டு நாடும் வெடி வெடிக்க
எதிரி எல்லாம் பட படக்க
எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

அடிடா இடி முழங்கா
ஹே ஹே ஹஸி
எதிரி கலங்க
ஹே ஹே ஹே

அடிடா இடி முழங்கா
எதிரி கலங்க
பாசம் ரோசம் ரெண்டையும்
கொண்டாடா வாராண்டா

விருமன் மானம்
மட்டும்தான் பேரு சொத்து
அதை சீடி பார்த்தாலே
விழும் கொத்து
விருமன் மானம்
மட்டும்தான் பேரு சொத்து
அதை சீடி பார்த்தாலே
விழும் கொத்து


Also Read: Madura Veeran Song Lyrics

Vaanam Kidukidunga Video Song

Related Posts