Dancela Bodha Yethuda Song Lyrics

Dancela Bodha Yethuda Song Lyrics – Brahmastra (Tamil)

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் மௌனி ராய் ஆகியோர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் புத்தம் புதிய இந்தி பாடலான டான்சலா போதா எதுடா பாடல் வரிகள். இந்த டான்சல் போதா எதுடா பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார், ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

டான்சலா போத எதுடா பாடல் விவரம்:
பாடல்: டான்சலா போத எதுடா
திரைப்படம்: பிரம்மாஸ்திரா (தமிழ்)
பாடியவர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை: ப்ரீதம்
நடித்தவர்கள்: ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்
லேபிள்: ©️Sony Music South


Dancela Bodha Yethuda Song Lyrics in Telugu

அர்ரே ஆஜா.. ஜூம்
அர்ரே ஆஜா.. ஜூம்

தண்ணி கிண்ணி வேணாம்
ஏ சைட் டிஷ் கூட வேணாம்
ஏய் பாடி ஆதி நானே ஹே பார்ட்டி டா

அரே ஆஜா ஜூம்
அரே ஆஜா ஜூம்

தண்ணி கிண்ணி வேணாம்
ஏ சைட் டிஷ் கூட வேணாம்
ஏய் பாடி ஆதி நானே ஹே பார்ட்டி டா

எந்தா பாடும் போது
ஏய்.. பார்ட்டி மாடி ஆ ரோடு
நீ ஆடு இந்த வாழ்க்கை ஏன் ஒரு வட்டி டா

உலகமா சுழலு டா
அடி அடிக்கும் நெஞ்சு உன்
பேட்ட-உ பாஸு டா

மச்சான் எதுடா டான்ஸ்ல
மச்சான் எதுடா டான்ஸ்ல
போதா எதுடா
மச்சான் எதுடா டான்ஸ்ல
போதா எதுடா

கீழ விழா கூட்டம் தான்
மாத்தி காட்டுடா
மச்சான் எதுடா டான்ஸ்ல
டான்ஸ்ல போதா எதுடா

போதா எதுடா
டான்ஸ்ல போதா எதுடா
மச்சான் எதுடா டான்ஸ்ல
போதாய் எதுடா

காதில் ஆட பூவுக்கெல்லாம்
பயிற்சி எடும் உண்டூ ஹூ
சேர்ந்தாடா வரும் வந்தூ
நகல் அடி

டிஜே ஆனா நான் பாடுனா
அந்த பட்டு மட்டுமே
ஹீட்-யூ யெத்தும் டா

மச்சான் எதுடா டான்ஸ்ல
மச்சான் எதுடா டான்ஸ்ல
போதா எதுடா
மச்சான் எதுடா டான்ஸ்ல
போதா எதுடா

கீழ விழா கூட்டம் தான்
மாத்தி காட்டு டா
மச்சான் எதுடா டான்ஸ்ல
போதா எதுடா

உலகமா சுழலுடா
அடி அடிக்கும் நெஞ்சு உன்
பேட்ட-உ பாஸு டா

மச்சான் எது டா டான்ஸ்ல
போதா எதுடா
மச்சான் எது டா டான்ஸ்ல
போதா எதுடா

ராமன் குறி வைத்தாள்
வானம் வீழும்
கணையினை கணையினை தொடுதிடுவார்
துயரங்கள் யாவும் முறியடிவார்
அவர் துயரங்கள் யாவும் முறியடிவார்
அவர் துயரங்கள் யாவும் முறியடிவார்


Dancela Bodha Yethuda Video Song

Related Posts