Saami Saami Tamil lyrics

SAAMI SAAMI Tamil Lyrics – Pushpa – Part 1

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்திய பன்மொழி திரைப்படமான “புஷ்பா – பாகம் 1” இலிருந்து சாமி சாமி தமிழ் பாடல் வரிகள் பதிப்பு. ராஜலக்ஷ்மி செந்திகணேஷ் பாடிய இந்தப் பாடலுக்கு விவேகா இசையமைக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் இயக்கிய படம் புஷபா.

சாமி சாமி (தமிழ்) பாடல் விவரம்:
பாடலின் பெயர்: சாமி சாமி (தமிழ்)
திரைப்படம்: புஷ்பா – பாகம் 1
பாடியவர்: ராஜலட்சுமி செந்திகணேஷ்
பாடலாசிரியர்: விவேகா
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு: அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா

English | தமிழ்

சாமி சாமி (தமிழ்) Saami Saami Tamil lyrics in Tamil

நீ அம்மு அம்மு
சொல்லயிலே போடாதியா போறிக்கிறேரி
சாமி என் சாமி

நா சாமி சாமி
சொல்லா நீ யென் புருஷனானா
Feeling-u than
சாமி என் சாமி

நீ ேதிர ேதிர நடக்கைல
நீ ேதிர ேதிர நடக்கைல
ஏழுமலையான் தரிசனம் டா சாமி

நீ பக்கம் பாக்கம்
நின்னா அந்த பரமேஸ்வரன்
போலோ தோனா சாமி

நீ இல்லாம நான்
போகும் பாதை
கல்லும் முள்ளும்
குத்துதுடா
சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி
என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி
மந்திர சாமி
போக்கிரி சாமி

லுங்கி யா யாேத்தி கட்டி
Local ஆ நடக்கைல
லுங்கி யா யாேத்தி கட்டி
Local ஆ நடக்கைல

என் உடம்பு செவ்வக்குதுடா சாமி
உன் கட்ட குரல கேக்கயில்
என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்டா பட்டன் ஆ அவுத்துத விட்டா
சரக்கு போத சாமி

ரெண்டு குண்டு கண்ணையும் சோழட்டும்போது
தாண்டுவடத்துல நந்து மேயுது
சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தஹு
புகழ்ந்து நீ சொல்லலானா
புது சேல கட்டி வந்தஹு
புகழ்ந்து நீ சொல்லலானா

புகழ்ந்தி நீ சொல்லலன்னா
ஸ்வலைக்கானா செலவு வேஸ்ட் யூ சாமி
கூந்தலில சிரிக்கும் பூவா
கோஜம் நீயும் பாக்கலான

பூ மனசு புழிங்கீ போகும் சாமி

என் ஓரம் ஜாரம் தெறியும் அழகா
என் ஓரம் ஜாரம் தெறியும் அழகா
உத்து பாரு சாமி

நீ ஊத்து பாக்கள்ன்னா மனம்
சேத்து போகும் சாமி
என் அதனா அழகு நீ இல்லனா
ஆத்துல கறச்சா பெருங்காயம்
சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி


சாமி சாமி music video

Pushpa movie songs lyrics:

Related Posts