Oo Solriya Mama lyrics

Oo Solriya Mama Lyrics (Tamil) – Pushpa

English | Tamil

Oo Solriya Mama Lyrics in Tamil

சேல சேல சேலா கட்னா
குரு குறு குறுனு பாப்பாங்க
குட்ட குட்ட கவுனு போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

சேலா ப்ளோஸூ சின்ன கவுனோ
டிரெஸ்ஸில ஒண்ணும் இல்லீங்க
ஆசை வந்த சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பல புத்தி

ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா

கலர் ஆ இருக்கும் பொண்ண பாத்தா
கணக்கு பண்ணு துரிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா
கலயா இருக்கும் சொல்வாங்க

நிறம் கருப்பு மாநிறம்
நிரதில ஒண்ணும் இல்லீங்க
சீனி சக்கர கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பல புத்தி

ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா

நெட்டையாக வளந்த பொண்ணா
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ணா
குனிஞ்சு வளஞ்சு பாப்பாங்க

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருடன் யெங்கும் ஆம்பல புத்தி

ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா

கொழுக்க மொழுக்க வளந்த பொண்ணா
கும்முனு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்பா காரி வந்தா
குச்சிதம்முனு வழிவாங்க

கொழு கொழு ஒடம்பா குச்சி ஓடம்போ
சைஸேல ஒண்ணும் இல்லீங்க
அல்வா மாறி அழகா சுத்தி
அல்லா துடிக்கும் ஆம்பல புத்தி

ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா

பெரிய பெரிய மனுஷனுனு
ஒரு சிலார் இங்க வருவாங்க
ஒழுக்க முன்ன நானே தானு
இடரி சிலரு திருவாங்க

ஒழுக்க சீலன் ஒளந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்க
வேலக்கா அனச்சு போதும் எல்லாம்
மிமீ மிமீ மிமீ மிமீ வேலக்கா அனச்சு போதும் எல்லாம் ஒண்ணுதாங்க

ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்வமே பாப்பா
ஓ ஓ ஓ சொல்வாமா பாப்பா

ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்வமே பாப்பா
ஓ ஓ ஓ சொல்வாமா பாப்பா
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ ஓ சொல்றியா மாமா


Oo Solriya Mama Video

Pushpa movie songs lyrics:

Related Posts