Ullam Urugudhaiya lyrics

ULLAM URUGUDHAIYA LYRICS (Tamil) – Etharkkum Thunindhavan

சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள எதிர்க்கும் துணிந்தவன் தமிழ் திரைப்படத்தின் உள்ளம் உருகுதையா பாடல் வரிகள். இந்தப் பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் பாடியுள்ளனர் மற்றும் யுகபாரதி யின் வரிகளுக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

உள்ளம் உருகுதையா பாடல் விவரம்:
பாடல்: உள்ளம் உருகுதையா
படம்: எதற்கும் துணிந்தவன்
பாடியவர்கள்: பிரதீப் குமார், வந்தாரா சீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன்
பாடல் வரிகள்: யுகபாரதி
இசை: டி இமான்
நடிப்பு: சூர்யா, பிரியங்கா அருள் மோகன்
லேபிள்: சன் டிவி

English | தமிழ்

Ullam Urugudhaiya Lyrics in Tamil

அழகா அழகா

உள்ளம் உருகுதையா
உன்ன ஊத்து ஊத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையிலே
திண்ண மாங்கனி நான் தரவோ
திண்ணை பேசென மாறிடவோ

கண்ணக்கோலும் நீ இடவே
கையில் நானுணை யெந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தாரா
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே

உள்ளம் உருகுதையா
உன்ன ஊத்து ஊத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையிலே

அழகா

காவன் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லந்து கிடப்பதுவோ
அவளோடு பொறையை யேனை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

உச்சி தலை முதல் அடி வரை யேனை இழுத்தாயே
முத்தம் பதித்திடா முனைவதும் யாேனடி

கச்சாய் அவிழ்ந்திட அருபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமதி

கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி

வாங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி

உள்ளம் உருகுதையா
உன்ன ஊத்து ஊத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையிலே
திண்ண மாங்கனி நான் தரவோ
திண்ணை பேசென மாறிடவோ

கண்ணக்கோலும் நீ இடவே
கையில் நானுணை யெந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தாரா
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே

உள்ளம் உருகுதையா


Ullam Urugudhaiya Lyric Video

Etharkkum Thunindhavan Movie Songs Lyrics:

Related Posts