தூரம் வரிகள் அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் & ஜனனி நடித்த வேழம் தமிழ் திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ் பாடல். இந்த தூரம் பாடல் வரிகளை பிரதீப் குமார் எழுதி பாடியுள்ளார், ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.
தூரம் பாடல் வரவு:
பாடல்: தூரம்
படம்: வேழம்
பாடியவர்: பிரதீப் குமார்
பாடலாசிரியர்: பிரதீப் குமார்
இசை: ஜானு சாந்தர்
நடிப்பு: அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி
லேபிள்: ©️Divo Music
Dhooram Lyrics in Tamil
தூரம் மறையம் பகலினில்
அழகே நிரையும்
ஈரம் உறைம்
மனதினில்
பிறவும் மறையும்
இடம் பொழிந்ததே
மதம் அழிந்ததே
இடம் ஓ தாரும்
அவள் புதுமையே
வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோத்திரம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே
ஓ..ஓ..ஓ..
காதல் அலை எழும்
ஓ..ஓ..ஓ..
ஏரிமலை விழும்
வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோத்திரம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே
தூரம் மறையம் பகலினில்
அழகே நிரையும்
ஈரம் உறையும்
மனதினில்
பிறவும் மறையும்
நீலம் முடியா உலகினில்
என் உயிரின் முகமே நீலும்
நிலவில் வாழியும்
மழை அது
உன் உயிரின் மொழியாய்
கனவுகள் தாரும்
ஒரு வழியினில்
உனை தொடர்ந்திட
கடல் அலை எழும்
சிரைகளும் பாலா
உதய் படும் இனி
ஏரிமலை விழும்
தூரம் மறையம் பகலினில்
அழகே நிரையும்
ஈரம் உறையும்
மனதினில்
பிறவும் மறையும்
ஓ..ஓ..ஓ..