Madura Veeran Song Lyrics

Madura Veeran Song Lyrics – Viruman (Tamil)

மதுர வீரன் பாடல் வரிகள் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ்ப் பாடல். இந்த மதுரா வெரன் பாடல் வரிகளை ராஜு முருகன் எழுதி யுவன் சங்கர் ராஜா & அதிதி ஷங்கர் பாடியுள்ளனர், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மதுர வீரன் பாடல் விவரம்:
பாடல்: மதுர வீரன்
படம்: விருமன்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா மற்றும் அதிதி சங்கர்
பாடலாசிரியர்: ராஜு முருகன்
இசை: யுவன் சங்கர் ராஜா
நடிப்பு: கார்த்தி மற்றும் அதிதி சங்கர்
லேபிள்: ©️Sony Music South

Madura Veeran Song Lyrics in Tamil

யேய் மதுர வீரன் அழகிலா
மாட்டு கொம்பு திமிரில
பாவி நெஞ்சு சிக்கிகிச்சே

வாடி என் கருப்பட்டி
பாத்தா பாத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திகிரிச்சே

மாறுறேன் எறிடா எடந்தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துறை வெட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேண்டா

உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா

தேனி மோத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கி தான்
மொதத்தில தான்
நான் மொண்டு ஊதாவா

ஊரே கண்ணு போடா தான்
மாமன் உன்ன கூடி தான்
புள்ள நூறு தான்
நான் பெத்து போடவா

கோடா சாஞ்சேனே கொம்பன் நான்தானே
கொடமாகி கருவாச்சி
ஒரு வாட்டி என்ன தூக்கி போயேண்டி

உன் கூட வரேன்டி
உன் கூட வரேன்டி

மாமன் கண்ணு சூரியன்
ஈற கொல யெரியன்
எதாமா என்ன குத்தி கொள்ளாதே

அந்த முழி கரையே
அருவா மன மாறியே
சோகம என்ன வெட்டி தள்ளாதே

ஓ சேல முந்தி ஓரமா
ஆத்த தந்த வாசமா
உள்ள காலம் தான்
உன்ன நெஞ்சில் தாங்குவேன்

மாமன் நெஞ்சு மேல தான்
ஆட்டு குட்டி போல தான்
நெத்தம் தூங்க தான்
பாத்து ஜென்மம் வாங்குவேன்

எடி பேச்சியே என்ன சச்சியே
என்னா மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேந்தி

உன் கூட வரேன்டி
நான் கூட வரேன்டி
உன் கூட வரேன்டி
நான் கூட வரேன்டி


Madura Veeran Video Song

Related Posts