Mosalo Mosalu lyrics

MOSALO MOSALU Lyrics (from “The Legend”) Tamil movie

Mosalo Mosalu Lyrics/மொசலோ மொசலு பாடல் வரிகள் அர்மான் மாலிக் & முகேஷ் முகமது ஆகியோரால் பாடப்பட்ட புத்தம் புதிய தமிழ்ப் பாடலாகும், மேலும் பா. விஜய் யின் பாடல் வரிகளை ஜே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுடேலா மற்றும் கீதிகா நடித்துள்ள சமீபத்திய தமிழ்த் திரைப்படமான தி லெஜெண்டின் மொசலோ மொசலு பாடல் வரிகள்.

மொசலோ மொசலு பாடல் நன்றிகள்:
பாடல்: மொசலோ மொசலு
திரைப்படம்: தி லெஜண்ட்
பாடகர்: அர்மான் மாலிக் மற்றும் முகேஷ் முகமது
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: ஜே. ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு: லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுடேலா மற்றும் கீதிகா
லேபிள்: ©️திங்க் மியூசிக் இந்தியா

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயில்
விசிலோ விசிலு சிலுதுகிச்சு செவிலு
பேசலோ பேசலு சக்கர போட்டா அவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா நிலை-உ அந்தா நிலை-உ

அழகிய பாதை விரியும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொறலு
லவ் நா மச்சான் தாரு டார்க்கி டவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா நிலை-உ அந்தா நிலை-உ

அச்சச்சோ கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் கப்பல்களுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் சூரியனும் ஊதிச்சிருச்சோ

தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஓசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயில்
விசிலோ விசிலு சிலுதுகிச்சு செவிலு
பேசலோ பேசலு சக்கர போட்டா அவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா அந்தா அந்த நிலை-உ

காலேஜ் குல்லா
எறும்பெல்லாம் சிங்கம்
தங்கது யம்மா
அலப்பற எங்கும்
ஆனாலும் இழுக்க எல்லாம் தங்கம்

பெஞ்சு மொதம் டிரம்சுகள் ஆச்சு
பாத்து வெராலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் திறமை கூடி போச்சு

ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல
Naalai azhaginnu Yevanukkum theriyala
பட்டாம் பூச்சி கூட தாரையில
பட்டு புழுவ திரிந்தது தானே சில நாள்

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயில்
விசிலோ விசிலு சிலுதுகிச்சு செவிலு
பேசலோ பேசலு சகாரா போட்ட அவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா நிலை-உ அந்தா நிலை-உ

அழகிய பாதை விரியும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொறலு
லவ் நா மச்சான் தாரு டர்கி டவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா நிலை-உ அந்தா நிலை-உ

அச்சச்சோ கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் கப்பல்களுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் சூரியனும் ஊதிச்சிருச்சோ

தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஓசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயில்
விசிலோ விசிலு சிலுதுகிச்சு செவிலு
பேசலோ பேசலு சக்கர போட்டா அவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா அந்தா அந்த நிலை-உ

காலேஜ் குல்லா
எறும்பெல்லாம் சிங்கம்
தங்கது யம்மா
அலப்பற எங்கும்
ஆனாலும் இழுக்க எல்லாம் தங்கம்

பெஞ்சு மொதம் டிரம்சுகள் ஆச்சு
பாத்து வெராலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் திறமை கூடி போச்சு

ஒல்லி வல்லிய
இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு
எவனுக்கும் தெரியல
பட்டாம் பூச்சி கூட தாரையில
பட்டு புழுவ திரிந்தது தானே சில நாள்

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயில்
விசிலோ விசிலு சிலுதுகிச்சு செவிலு
பேசலோ பேசலு சகாரா போட்ட அவுலு

அந்த நிலை-உ அந்த நிலை-உ
அந்தா நிலை-உ அந்தா நிலை-உ

அழகிய பாதை விரியும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொறலு
லவ் நா மச்சான் தாரு டர்கி டவுலு

வேரா நிலை-u வேரா நிலை-u
வேரா நிலை-u வேரா நிலை-u
ஓ..ஹோ..ஓ..ஹோ..!

பரத்த தலையா
படிச்சு திரிஞ்சா
கடைசி பெஞ்சுல தூங்கி வழிஞ்சா
உனக்குள் இசாக்கு நியூட்டனும்
தெரிவான் துணிஞா

அப்பா உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா எண்டும் சென்டிமென்ட் இல் kolla
நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்

கல்லில் அடிச்சா கலங்கிடா வேணாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிடா வேணாம்
நம்ம தோனி போல நீயும்
Kadaisi ballil சிக்ஸர் அடிச்சு kaattu

மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயில்-உ
விசிலோ விசிலு சிலுதுகிச்சு செவிலு
பேசலோ பேசலு சக்கர போட்டா அவுலு

அழகிய பாதை விரியும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொறலு
லவ் நா மச்சான் தாரு டார்க்கி டவுலு


Related Posts