Porkanda Singam Lyrics

PORKANDA SINGAM Lyrics – Vikram (Tamil)

கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடித்த சமீபத்திய தமிழ்த் திரைப்படமான விக்ரமின் பொற்கந்தா சிங்கம் பாடல் வரிகள். இந்த பொற்கண்ட சிங்கம் பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதி அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

பொற்கண்ட சிங்கம் பாடல் விவரம்:
பாடல்: பொற்கண்ட சிங்கம்
படம்: விக்ரம்
பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: விஷ்ணு எடவன்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
நடிப்பு: கமல்ஹாசன்
லேபிள்: ©️Sony Music South


Porkanda Singam Lyrics in Tamil

உயிரும் நடுங்குதே
உன்னையும் யெந்திடவே
உடைந்த வீரனே
காலங்கி அழுகிறேன்

சுழலும் உலகமே
எனக்கு உறைந்ததே
அடுத்த நிமிடமும்
நகர மறுக்குதே
மாறில் உன்னை சாய்த்து
உறங்க வைப்பதா
இழந்த உயிருக்ககா
கொள்ளி வைப்பாதா

பொற்கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனகக
உயிர் வாழ்கிறேன்
அழுகதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க
நான் தீகிரேன் ஜீவனே

உயிரும் நடுங்குதே
உன்னையும் யேந்திடவே
உடைந்த வீரனே
காலங்கி அழுகிறேன்

பொற் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனகக
உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க
நான் தீகிரேன் ஜீவனே


Porkanda Singam Video Song

Also Read: Pathala Pathala Lyrics

Related Posts