Ratatapata song lyrics (tamil)

RATATAPATA SONG LYRICS (Tamil) – Aranmanai 3

சுந்தர் சி, ஆர்யா மற்றும் ராஷி கண்ணா நடித்த அரண்மனை 3 திரைப்படத்தின் ரதடபட பாடல் வரிகள். அறிவு & ராணினா ரெட்டி பாடிய இந்தப் பாடலுக்கு, அறிவு எழுதிய வரிகள், சி. சத்யா இசையமைத்துள்ளனர்.

ரதடபட பாடல் விவரம்:
பாடல்: ரதடபட (தமிழ்)
படம்: அரண்மனை 3 (தமிழ்)
பாடியவர்கள்: அறிவு & ராணினா ரெட்டி
பாடலாசிரியர்: அறிவு
இசை: சி.சத்யா
இடம்பெறும்: ஆர்யா மற்றும் ராஷி கண்ணா
லேபிள்: சரிகம தமிழ்

English | தமிழ்

தமிழில் ரதடபட பாடல் வரிகள்

ரதடபட ஆகக
மனிதனில் விளக்குகள்,
ரதடபட ஆகக
மனிதனில் விளக்குகள்,
ரதடபட, ரதடபட,
ரா ரா ரா ரெடி கோ,

அரண்மனை குள்ள யாரு டா,
அது அரண்டவன் கண்ணுக்கு தான் பெய்யி டா,
கதை அடைபது யாரு டா,
உன்னை பயப்பட வைக்கும் வந்து பாரு டா,

பல்ல கட்டும் உன்னை கேட்கும்,
வந்து கண்ணா உருட்டிடுவோம்,
அது கப்-உ லா தாக்கம் கொள்ள பார்க்கும்,
அது நெனைச்சத நடைதிட இடம் கேட்கும்,

ரதடபட
ஏய்! ரதடபட
ரதடபட
ஏய்! ரதடபட
ரா ரா ரா ரெடி!

ரத்தடபட உன்னை கடைக்கும்,
ரத்தடபட உன்னை இழுக்கும்,
ரதடபட கண்ண பறிக்கும் ரதடபட,

நடக்குற இது ஒரு பட பட நொடி,
பயத்துல ஒளறுத்து அரண்மனை கிளி,
இன்னும் கொஞ்சம் நேரத்துல இருக்குது இடி,
அடிகடி எழும்புது சால சலா ஒழி,

சின்னன் சிறு வயசுல சொல்லி தார பயம்,
கல்லறைக்கு போகும் போது கூட கூட வரும்,
மனசுல நெனைப்பது நெனைப்பிள்ள நிஜம்,
நிஜத்துக்கு பயம் தான் உனக்கில்லை இடம்,

கோவம் பட்டு சிரிக்குது,
உடம்பெல்லாம் நடுங்குத்து,
கைய கட்டி இழுக்குது,
அரண்மனை அலைக்கூத்து,
அந்த பக்கம் சிரிக்குது,
இந்த பக்கம் மொரைக்கூத்து,
கதை இங்க திரைக்குது
அரண்மனை

அரண்மனை
அரண்மனை
அரண்மனை
அரண்மனை

அரண்மனை
அரண்மனை
அரண்மனை
அரண்மனை…

அரண்மனை குள்ள யாரு டா,
அது அரண்டவன் கண்ணுக்கு தான் பெய்யி டா,
கதை அடைபது யாரு டா,
உனை பயபட வைக்கும் வந்து பாரு டா,

சேட்டைக்கார ஷேக் இட் ஷேக் இட்,
ஆடு பள்ளை கட்டி சிரிக்குது உடைத்து உடைக்க,
ஆட்டம் போடும் ராக் இட் ராக் இட்,
இந்த அரண்மனை கதைவுல நாம் வருவோம்,

அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் ஒழிஞ்சி கட்டு நிஜம்,
நெஞ்சுக்குள்ள பட பட பயம்த காட்டும் முகம்,
முன்ன பின்ன தெரியது முடிஞ்சி போச்சி காதை,
கடை கண்டால் பொரட்டி பொட்டு வரும்,

கண்ணாடி முன்னாடி காய் கட்டுதே,
இல்லடா பொல்லாத பேய் வட்டுதே,
சொல்லாம கொல்லமா வாழுதே,
உன்னோடு என்னோடு கண்ணா பாரு,

உள்ளுக்குள்ள இழுக்குது, முன்னா பின்ன இழுக்குது,
கொல்ல கொல்ல துடிக்குது, பள்ள பள்ள இழிக்குது,
ஹார்ட்-யு பீட்-யு தோலைக்கூத்து,
மூலை இடிக்குது, அரண்மனை அலைக்கூத்து.


Ratatapata Video Song

Aranmanai 3 Movie Songs Lyrics:

Related Posts