Tum tum lyrics (tamil)

Tum Tum Lyrics (Tamil) – Enemy

டும் டும் பாடல் வரிகள் (தமிழ்) எதிரி தமிழ் திரைப்படத்திலிருந்து. விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா நடித்துள்ள டும் டும் மியூசிக் வீடியோ. ஸ்ரீ வர்த்தினி, அதிதி, சத்ய யாமினி, ரோஷினி, தேஜஸ்வினி ஆகியோர் பாடிய இந்தப் பாடலுக்கு விவேக் இசையமைத்துள்ளார், தமன். எஸ் இசையமைத்துள்ளார்.

தும் தும் பாடல் விவரம்:
பாடல்: டும் டும்
படம்: எதிரி (தமிழ்)
பாடியவர்கள்: ஸ்ரீ வர்த்தினி, அதிதி, சத்ய யாமினி, ரோஷினி, தேஜஸ்வினி
பாடலாசிரியர்: விவேக்
இசை: தமன். எஸ்
நடிகர்கள்: விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா
லேபிள்: டிவோ மியூசிக்

English | தமிழ்

Tum Tum Lyrics in Tamil

மனசோ இப்போ தடியடிக்கிதும்
மாமன் நடைக்கு மத்தள டும் டும்

சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சதை டும் டும்

புதுசா ஒரு வெட்கம் மொழிக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வெட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது

மால டும் டும் மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஒள டும் டும் ஒதுக்கு தம் தம்
ஓங்கி தட்டுக்கு ஒத்துக டும் டும்

மால டும் டும் மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒதுக்கு டும் டும்
ஓங்கி தட்டுக்கு ஒத்துக டும் டும்

மனசோ இப்போ தடியடிக்கிதும்
மாமன் நடைக்கு மத்தள டும் டும்
மத்தல டும் டும் மத்தல டும் டும்

ஓங்கி தட்டுக்கு மோதிக டும் டும்

நீயும் வந்த நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா இந்த நாள்
பண்டிக தேடியில் சீருமே

அசஞ்சா வந்து நித்திரை கெடுக்கும்
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்து சக்கரம் சுத்துறா
அத்தாறு கொட்டுன ரத்தினமே

வாழா செழிக்க வாக்கு பலிக்க
வாங்கும் சந்தானம் வாசம் கோழிக்க
வெட்டு கிழிக்க கூட்டம் குடுக்க
நெஞ்சம் ரெண்டும் பாட்டுனு ஒட்டிக்கா

மால டும் டும் மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள தம் தம்
ஓல டும் டும் ஒதுக்கு டும் டும்
ஓங்கி தட்டுக்கு ஒத்துக டும் டும்

மால டும் டும் மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள தம் தம்
ஓல டும் டும் ஒதுக்கு டும் டும்
ஓங்கி தட்டுக்கு ஒத்துக டும் டும்


Tum Tum (Tamil) Music video

Related Posts