Vikram Title Track lyrics

VIKRAM Title Track Lyrics – from “Vikram” (Tamil)

கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடித்த சமீபத்திய தமிழ் திரைப்படமான விக்ரம் படத்தின் வீரம் தலைப்பு பாடல் வரிகள். இந்த விக்ரம் டைட்டில் ட்ராக் பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதி அனிருத் ரவிச்சந்தர் பாட, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

விக்ரம் டைட்டில் பாடல் விவரம்:
பாடல்: விக்ரம் தலைப்பு பாடல்
படம்: விக்ரம்
பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: விஷ்ணு எடவன்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
நடிப்பு: கமல்ஹாசன்
லேபிள்: ©️Sony Music South

Vikram Title Track Lyrics in Tamil

நாயகன் மீடும் வர
எட்டு திக்கும் பயம்தானா
ராட்சசன் ராமன் யேனா
கனவாய் கொண்டவன் இவன் தானே

இவன் வரலாறும்
ஒரு யுகம் பாடும்
இவன் கலை தாகம்
போர் வினையும்

இவன் அடையாளம்
அது கடலும்
பாலா போர்வேந்திரா
ஒரு பெயர் ஆகும்

ஆரம்பிகலங்களா

தகிடா தக் திம்
தக் திம் தக் திம்
தகிடா தக் திம்
தக் திம் தக் திம்

தகிடா தக் திம்
தக் திம் தக் திம்
தகிடா தக் திம்
தக் திம் தக் திம்.
ஹாஹாஹாஹா..

விக்ரம் ஹோ விக்ரம் ஹோ
ஆமாம்..விக்ரம் ஹோ விக்ரம் ஹோ
விக்ரம் ஹோ விக்ரம் ஹோ
ஆமாம்..விக்ரம் ஹோ விக்ரம்

நாயகன் மீடும் வர
எட்டு திக்கும் பயம்தானா
ராட்சசன் ராமன் யேனா
கனவாய் கொண்டவன் இவன் தானே

விழுந்தாள் இடையை
எழுந்தாள் மாலையாய்
தலைவன் ஒருவன்
பெரும் போர் கலைங்கன்

பாலா வாழ் துழைத்தும்
இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்தும்
இவன் அடங்காவிளை

இது போல் ஒருவன்
இங்கு வாழ்ந்ததில்லை
அவனே முயந்தும்
இவன் மைந்ததில்லை

ஆரம்பிகலங்களா

தகிடா தக் திம்
தக் திம் தக் திம்
தகிடா தக் திம்
தக் திம் தக் திம்

தகிடா தக் திம்
தக் திம் தக் திம்
தகிடா தக் திம்
தக் திம் தக் திம்
ஹாஹாஹாஹா..

விக்ரம் ஹோ விக்ரம் ஹோ
ஆமாம்..விக்ரம் ஹோ விக்ரம் ஹோ
விக்ரம் ஹோ விக்ரம் ஹோ
ஆமாம்..விக்ரம் விக்ரம் ஹோ


Vikram Title Track Video Song

Related Posts