Unnaalae radhe shyam song lyrics

UNNAALAE Radhe Shyam Song Lyrics

Unnaalae Radhe Shyam song lyrics (Tamil) from Indian Multilingual movie Radhe Shyam starring Prabhas and Pooja Hegde. The song sung by Anurag Kulkarni, Shreya Ghoshal and lyrics panned by Madhan Karky while music directed by Justin Prabhakaran.

Unnaalae song details:

Song:Unnaalae
Movie:Radhe Shyam (Tamil Version)
Singer:Anurag Kulkarni and Shreya Ghoshal
Lyricist:Madhan Karky
Music:Justin Prabhakaran
Featuring:Prabhas and Pooja Hegde
Production(s):T-Series Film and UV Creation
Language:Tamil
Music Label:T-Series Tamil

Unnalae Radhe Shyam Song Lyrics

Unnaale Unnaale Ennulle Inbam
Undendru Kandenadaa
Nee Vandha Pinnaale En Swasam Endru
Un Kadhal Kondenadaa

Oli Illaa Isaiyil
Nanaikkadha Mazhaiyil
Unnodu Unnodu Naan Yen Aadinen

Vazhi Illaa Dhisaiyil
Oli Illaa Ulagil Enge Pogiren

Uyire Uyire Unai Naan Maravene
Urave Unai Naan Pirinthum Vilagene

Kol Maarum Meen Maarum
Vaan Maarum Aanal
En Kadhal Maaraadhada

Vinmeenin Dhoosellam
Theerndhalum Kooda
En Kadhal Theerathada

Nam Vidhiyo Naalai Illai Endrathu
Intiravo Innum Micham Ullathu

Kaiyin Thiraiyil Or Regai Nee Varaiya
Dhegam Muzhuthum Kadhal Paayudhe

Uyire Uyire Unai Naan Maravene
Urave Unai Naan Pirinthum Vilagene

Unnaale Unnaale Ennulle Inbam
Undendru Kandenadaa
Nee Vandha Pinnaale En Swasam Endru
Un Kadhal Kondenadaa


Unnaalae Video Song

Unnaalae Lyrics in Tamil – Radhe Shyam

உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனாடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனாடா

ஒலி இல்லா இசையில்
நனைக்காத மழையில்
உன்னோடு உன்னோடு நான் யென் ஆடினேன்

வாழி இல்லா திசையில்
ஒலி இல்லா உலகில் எங்கே போகிறேன்

உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விளாகேனே

கோல் மாறும் மீன் மாறும்
வான் மாறும் ஆனல்
என் காதல் மாறாதடா

விண்மீனின் தூசெல்லாம்
தீர்த்தாலும் கூட
என் காதல் தீரதடா

நம் விதியோ நாளை இல்லை எண்றது
இந்திராவோ இன்றும் மிச்சம் உள்ளது

கையின் திரையில் ஓர் ரேகை நீ வரையா
தேகம் முழுதும் காதல் பாயுதே

உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விளாகேனே

உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனாடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனாடா


Read Also: Raegaigal Song Lyrics

Read Also: Thiraiyoadu Thoorigai Lyrics

Aslo Read: Aagoozhilae Lyrics

Related Posts